Skip to content
13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி

குறள் 13

Vinindru Poippin Virineer Viyanulakaththu Ulnindru Utatrum Pasi

பொருள்

ல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

English

If clouds, that promised rain, deceive, and in the sky remain,, Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain.

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்